Tuesday, October 20

Tag: Scene Number 62

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட பாடல்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட பாடல்!

News
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை ஒட்டி ‘சீன் நம்பர் 62' திரைப்படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிளாக 'சீதா' பாடல் வெளியீடு! ஜிகேவி இசையில் பிரியங்கா பாடியுள்ள 'சீதா' பாடல் ‘ஆதாம்’ சமரின் இயக்கத்தில் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பவன்புத்ரா நிறுவனங்கள் தயாரிக்கும் 'சீன் நம்பர் 62' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது https://youtu.be/L4XUXcwHTHQ ‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த இயக்குநர் ‘ஆதாம்’ சமரின் முதல் தமிழ் படமான ‘சீன் நம்பர் 62'-ஐ வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும், நிக்கில் ராமச்சந்திரனின் பவன்புத்ரா பட தயாரிப்பு நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான 'என் சேவல்' சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலான 'சீதா' தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச ப...