Friday, October 23

Tag: See You Soon

அமேசானில் வெளியாகும் ஃபஹத் ஃபாசில் நடித்த ‘See You Soon’

அமேசானில் வெளியாகும் ஃபஹத் ஃபாசில் நடித்த ‘See You Soon’

News
   மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த 'சியூ ஸூன்' செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ளது. புத்தம் புதிய, பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி, அமேசான் அசல் தயாரிப்புகள், அமேசான் ப்ரைம் மியூஸிக் மூலம் விளம்பரமில்லை இசை, பல்வேறு வகையான பொருட்களின் வேகமான, இலவச டெலிவரி, முன்னதாகவே கிடைக்கும் அட்டகாசமான தள்ளுபடிகள், ப்ரைம் ரீடிங்கோட அளவில்லா வாசிப்பு மற்றும் ப்ரைம் கேமிங்கோடு மொபைலில் விளையாட்டு என அனைத்தும் மாதம் வெறும் ரூ.129க்கு தரும் அமேசான் ப்ரைம், கொடுக்கும் பணத்துக்கு பெரும் மதிப்பைத் தருகிறது.  அதிதி ராவ் ஹைதரி, ஜெயசூர்யா நடிப்பில் சூஃபியும் சுஜாதையும் திரைப்படத்தின் வெற்றிகரமான உலகளாவிய வெளியீடுக்குப் பிறக...