Wednesday, January 15

Tag: senthil

‘காதலர் தினம்’ அன்று  நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு ஒரு படம்!

‘காதலர் தினம்’ அன்று நடந்த சம்பவங்களை மையமாக கொண்டு ஒரு படம்!

News
மனித இனம் தோன்றிய காலம் முதல் மனிதர்களுக்கு முக்கியமானவை மண்ணும் பெண்ணும் தான். நிலத்தை கூட எளிதில் பெற்றிடலாம், பெண்ணின் மனம் மெல்லியதானது, அதை அடைய வேண்டுமெனில் அவளை காதலித்து மனந்தால் தான் முடியும்.  காதலித்துதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வம்சத்தில் பிறந்த கடைசி வாரிசுதான் கதாநாயகன்,  தன் இலட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதை பற்றிய கதைதான்  “ஆர். ஜி மீடியா தயாரிக்கும் ராபின்சன்  வழங்கும் கடலை போட பொண்ணு வேணும்” திரைப்படம்.   “என் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் அசார், சென்னைக்கு கடலைப் போட்டு காதல் செய்வதற்காக கதாநாயகியை தேடி வரும் இளைஞனாக நடித்துள்ளார்.  காதலின் அடிப்படையே கடலைப் போட்டு கல்யாணம் செய்வதுதான் என்பதே கதையின் மையம்.  காதல் என்பதே புரிதல் தான், இதை தான் கடலை என்று விவரிக்கிறோம். என்னுடைய கதாநாயகன் காதலியை கண்டறிந்தாரா? கடலை போட்ட...
ஜி வி பிரகாஷ் ரைசா வில்சன்  இணையும் படம்…

ஜி வி பிரகாஷ் ரைசா வில்சன் இணையும் படம்…

News
விநியோக துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை இயன்ற ஆரா சினிமாஸ் தயாரிப்பு துறையிலும் தங்களது ஆளுமையை வெளிப்படுத்த  வீரா நடிப்பில் "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா", மற்றும்  அதர்வா -ஹன்சிகா இணையாக நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில்."100" என்றப் படங்களை தயாரித்து  வருகிறது. மிகவும் எதிர்பார்க்க படும்"100" திரைப் படம்  மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த வருடம்  நல்ல கதை அம்சமுள்ள படங்கள் சிலவற்றை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் ஆரா சினிமாஸ் அந்த முயற்சிக்கு முன்னோடியாக ஜி வி பிரகாஷ்=ரைசா வில்சன் இணையாக நடிக்க, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ்  இயக்கும் ஒரு horror fantsy  படத்தை இன்று சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பூஜையோடு துவங்கி உள்ளனர். குறும் படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குனர் கமல் பிரகாஷ...