Wednesday, October 28

Tag: shade 69 studios

3 ஆண்டு கால சாதனைப் பயணத்தில் ஷேட் 69 ஸ்டுடியோஸ்!

3 ஆண்டு கால சாதனைப் பயணத்தில் ஷேட் 69 ஸ்டுடியோஸ்!

News
VFX மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் டொமைனில் தடம் பதிக்கிறது== குறுகிய காலமான 3 ஆண்டுகளுக்குள் சிறந்த வாடிக்கையாளர் தளத்தையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது எதிர்கால மனிதவள தேவைக்காக அமேஸ் மல்டிமீடியாவுடன் கூட்டாண்மை  சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஹுண்டாய் Creta கார் அன்பளிப்பு சென்னை: மீடியா துறையில் பல வருட கால அனுபவமுள்ள தொழில் வல்லுநர்கள் குழு மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்களும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள ஷேட் 69 ஸ்டுடியோஸ் 3வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது. இந்த ஸ்டுடியோ 3 வருட குறுகிய காலத்திற்குள் நல்ல எண்ணிக்கையிலான வாடிக்கையாளர் தளத்தையும் அவர்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. ஊடகத் துறையானது அவர்களின் தரமான வெளியீட்டை அங்கீகரித்துள்ளது அதே நேரத்தில் காலக்கெடுவுக்குள் வழங்குதலில் சாதனை புரிந்துள்ளது....