Sunday, September 20

Tag: Shah Rukh Khan on Jawan

ஷாருக்கான் 31

ஷாருக்கான் 31

News
  மீண்டும் இணையத்தில் ட்ரெண்டிங்கான ஷாருக்கான் 'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும், 'ஜவான்' பட அப்டேட் குறித்தும் சுவராசியமான பல விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஷாருக்கான் பரபரப்பான... பிரபலமான.. நட்சத்திர நடிகராக திகழ்ந்தாலும் மாதந்தோறும் #AskSRK என்ற பிரத்யேகமான நிகழ்வு மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களிடம் உரையாடுவது வழக்கம். இதன் போது அவர் வெளிப்படுத்தும் எண்ணங்கள், கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் எப்போதும் அனைவரது கவனத்தையும் கவரும். இந்நிலையில் அவர் திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ரசிகர்களுடனான இணையதள உரையாடல் சுவாரசியமாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. வழக்கம...

எங்கெங்கும் ‘ஜவான்’ திரைப்பட உற்சாகம் !!

News
  "நிச்சயமாக, செப்டம்பர் 7 ஆம் தேதி சந்திப்போம்", நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது ரசிகர்களுக்கு மிக மகிழ்ச்சிகரமான செய்தியை வழங்கியுள்ளார். *நடிகர் ஷாருக்கான் #AskSRK அமர்வில் தனது தனித்துவமான பதில்களால் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்தியைப் பிடித்துள்ளார் !!* *நடிகர் ஷாருக்கான் #AskSRK இல் தனது அசத்தலான பதில்களுடன் மீண்டும் வந்துள்ளார்! எங்கெங்கும் ஜவான் திரைப்பட உற்சாகம் !!* ஷாருக்கான் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் இந்திய சூப்பர்ஸ்டார் ஷாருக்கான், பதான் மூலம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தளித்தார். இந்தியத் திரையுலகின் வசூல் சாதனைகளை முறியடித்து மிகப்பெரும் பிளாக்பஸ்டராக பதான் வெற்றி பெற்றது. நடிகர் ஷாருக்கான் சமூக ஊடகங்கள் வாயிலாக தன் ரசிகர்களுடன் நெருக்கமாக உரையாடி வருகிறார். அதற்கான மிகப்பெரும் ஆதாரமே அவரது மாதாந்திர...
ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட அப்டேட்!

ஷாருக்கான் வெளியிட்ட ‘ஜவான்’ பட அப்டேட்!

News
ஷாருக்கான் வெளியிட்ட 'ஜவான்' பட அப்டேட்! 'பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க படைப்பை வழங்க படக்குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை' என 'ஜவான்' பட வெளியீட்டின் தாமதம் குறித்து அப்பட நாயகனான ஷாருக்கான் தெரிவித்திருக்கிறார். 'பதான்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக் கான் பல விருதுகளை வென்ற இயக்குநரான அட்லீ இயக்கத்தில் தயாராகும் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான 'ஜவான்' படம் குறித்து, பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 'ஜவான்' திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் #AskSRK என...