சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சியில் ஸ்ட்ரீம் ஆகும் பிளாக்பஸ்டர் – ‘ஷார்க் டேங்’!
சோனி என்டர்டெயின்மென்ட் தொலைக்காட்சி உலகளாவிய பிளாக்பஸ்டர் - ஷார்க் டேங்கை நிகழ்ச்சியை இந்தியாவுக்கு கொண்டு வருகிறது!
2001 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் பல சிறு தொழில் முனைவோர்களை மீண்டும் புத்துயிர் பெற காரணமாயிருந்த உலகின் நம்பர் 1 பிசினஸ் ரியாலிட்டி ஷோ, இந்தியாவில் அதன் முதல் சீசனுக்கு தயாராகுகிறது
ஷார்க் டேங்க் இந்தியாவில் பதிவுசெய்து பங்கேற்க, சோனிலிவ் வலைத்தளத்திற்கு செல்லவும் அல்லது பதிவிறக்கம் செய்யவும்
சென்னை, 6 ஜூலை, 2021: ஒப்பந்தம் செய்ய சுறாக்கள் நம் ஊருக்கு வருகிறார்கள், தயாராக இருங்கள். நீங்கள் செய்ய வேண்டியது உங்களுடைய நல்ல வணிக திட்டத்தை அவர்கள் முன் வைக்கவேண்டியது தான். சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் உலகளவில் வெற்றிகரமாக ஓடிய வணிக ரியாலிட்டி நிகழ்ச்சியான ஷார்க் டேங்கின் இந்தியாவிற்கான உரிமையை பெற்றுள்ளது. இது சோனி எண்டெர்டைன்மெண்ட் தொல...
