Monday, September 28

Tag: Shraddha Srinath

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”!

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிக்கும் “மாறா”!

News
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான "மாறா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, தற்போது படத்தின் இசை உரிமையை தென்னகத்தில் கோலோச்சும் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது படத்திற்கு மேலும் பெரும் பலம் சேர்த்துள்ளது. ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் இது குறித்து கூறியதாவது..... தென்னகத்தில் இசைத்துறையில், ஜாம்பவானாக திகழும் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனத்துடன், இனைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒவொரு ஆல்பமும் மிகப்பெரும்...
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் !

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் !

News
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ( 2020 அக்டோபர் 9 ) வெளியான “மாறா” பட ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, படம் அமேசம் ப்ரைம் வீடியோ (OTT) தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது படக்குழுவை பெரிதும் மகிழ்ச்சியுற செய்திருக்கிறது. மிக நேர்த்தியான வடிவமைப்பில், கலர்ஃபுல்லான ஃபர்ஸ்ட் லுக்குடன், படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு தேதியும் வெளியாகியிருப்பது, ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மனதை மயக்கும் கதையம்சத்துடன் மிக அழகான காதலை சொல்லும் இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பல கதைகளை சொல்லும் அழகான ஓ...
அருள்நிதி நடிக்கும்  ‘K13’

அருள்நிதி நடிக்கும் ‘K13’

News
ஒரு நடிகரின் பெயர் ஏதாவது தலைப்புடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுமானால், அருள்நிதி 'கதைகளின்' நாயகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு கணிசமான பெயரை பெற்றிருக்கிறார். தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களில் நடிக்கும் அவரது ஆர்வம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே அவருக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை உருவாக்கியுள்ளது. நிச்சயமாக, அவரது அடுத்த படமான 'K13' படமும் அருள்நிதியின் இன்னொரு முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்புகளை பார்வையாளர்களிடையே உருவாக்கியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் உடனடியாக அனைவரையும் கவர்ந்து, எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.   அருள்நிதியின் திரை பிரசன்னத்திற்கு சமமாக, 'வீடு' ஒன்றும் மோஷன் போஸ்டரில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது, இதற்கு முன்னர் வந்த போஸ்டர்களிலும் அது நிகழ...
அருள்நிதி நடிக்கும் K13

அருள்நிதி நடிக்கும் K13

Photos
    சில நேரங்களில், சில திரைப்படங்கள் தொடர்ந்து நேர்மறை அதிர்வுகளை பரப்பி பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும். அதற்கு சரியான உதாரணமாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் படத்தை சொல்லலாம். அது நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை பற்றிய அறிவிப்பாக இருக்கட்டும் அல்லது படம் தயாரிப்பில் இருந்தபோது வந்த முக்கியமான தருணங்களாக இருக்கட்டும், நம் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது. தற்போது K13 என்ற படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.   படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது, "K13 ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது, பார்வையா...