Friday, October 23

Tag: Shruti Haasan is the perfect Elsa

ஃப்ரோஷன் 2  எல்ஷாவிற்கு  ஏன் பொருத்தமானவர் ஸ்ருதிஹாசன்?

ஃப்ரோஷன் 2 எல்ஷாவிற்கு ஏன் பொருத்தமானவர் ஸ்ருதிஹாசன்?

News
இசை, நடனம், நடிப்பு என எதுவாக இருந்தாலும் தனது திறமை மூலம் ஆச்சர்யம் தருபவர் தான் ஸ்ருதிஹாசன். பன்முக திறமைகள் வாய்ந்த ஸ்ருதிஹாசன் எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக கையாள்பவர். ஆனால் அவருக்காவே உருவாக்கப்பட்டது போன்ற பொருத்தமான கதாப்பாத்திரம் தான் ஃப்ரோஷன் படத்தின் எல்ஷா பாத்திரம். ஃப்ரோஷன் 2 படத்தின் தமிழ் பதிப்பில் இளவரசி எல்ஷா பாத்திரத்திற்கு ஸ்ருதிஹாசன் டப்பிங் செய்துள்ளார். இளவரசி எல்ஷா வின் கதாபாத்திரத்தை தன் குரல் மூலம் உயிரூட்டி தமிழ் ரசிகர்களுக்கு கண்முன் கொண்டு வந்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ஏன் இந்தக்கதாப்பாத்திரத்திற்கு  பொருத்தமானவர்... 1)தமிழ் சினிமாவின் சரித்திர நாயகன் கமலின் மகள் ஸ்ருதி. அவர் நிஜ வாழ்விலும் இளவரசி போன்றவரே. சினிமா மீதான காதலும் நேர்த்தியும் இயல்பாகவே தன்னுள் கொண்டவர் ஸ்ருதி. அவர் அப்படித்தான் இருக்க முடியும் ஏனெனில் இந்தியாவின் மிகச்சிறந்த திர...