Friday, October 23

Tag: Sila Nerangalil Sila Manidhargal

“சில நேரங்களில் சில மனிதர்கள்” முதன்முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது!

“சில நேரங்களில் சில மனிதர்கள்” முதன்முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது!

News
அசோக் செல்வன் நடித்த “சில நேரங்களில் சில மனிதர்கள்” உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிறது! மாறுபட்ட உணர்வுகள் சங்கமிக்கும் சிறப்பான திரைப்படத்தைக் காண 2022, ஏப்ரல் 10 – ம் தேதி ஞாயிறு மாலை 5.00 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை தவறாமல் பாருங்கள் சென்னை, 5 ஏப்ரல் 2022: மிக கவனமாக தேர்வு செய்யப்படும் சிறப்பான திரைப்படங்களைக் கொண்டு பார்வையாளர்களை தன்வசப்படுத்தியிருக்கும் கலர்ஸ் தமிழ், இந்த ஞாயிறு ஏப்ரல் 10 அன்று மாலை 5 மணிக்கு சில நேரங்களில் சில மனிதர்கள் திரைப்படத்தை உலகளவில் சின்னத்திரையில் முதன்முறையாக வழங்குகிறது. இளம் தலைமுறையினரின் இதயத்துடிப்பான அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருக்கும் இத்திரைப்படத்தில், நடிகர்கள் நாசர், கே. மணிகண்டன், அபி ஹாசன், அஞ்சு குரியன், ரியா, கே.எஸ். ரவிக்குமார், ரித்விகா மற்றும் சிவராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் ந...