Wednesday, October 21

Tag: Silambarasan TR

கமல்ஹாசனின் “தக் லைஃப்” படத்தில் இணைந்த சிலம்பரசன் டிஆர்

கமல்ஹாசனின் “தக் லைஃப்” படத்தில் இணைந்த சிலம்பரசன் டிஆர்

News
தக் லைஃப் திரைப்படத்தில் சிலம்பரசன் டிஆர் நடிக்கிறார்! உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் உலகளாவிய வசூல் சாதனையுடன் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவரது "தக் லைஃப்" திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது முதல் ரசிகர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பும் ஆர்வமும் உருவாகியுள்ளன. 1987-ஆம் ஆண்டு வெளியான க்ளாசிக்கான "நாயகன்" திரைப்படத்திற்குப் பிறகு, இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் உலகநாயகன் கமல்ஹாசன் "தக் லைஃப்" படத்தில் மீண்டும் இணைகிறார். வெற்றிகரமான கலைஞர்கள் பலர் இணைந்து பணியாற்றும் இந்தத் திரைப்படத்தின் நட்சத்திர அணிவகுப்பு ஒவ்வொரு நாளும் மேலும் மெருகேறி வருகிறது. தற்போது நடிகர் சிலம்பரசன் டிஆர் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ், ஆர்.மகேந்திரன், மற்றும் ...

சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய ‘வேல்ஸ் பல்கலைக்கழகம்!

News
உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள்,கலைத் துறையில் சாதனை படைத்த முன்னணி கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் 'கவுரவ டாக்டர்' பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் எம்.ஜி.ராமசந்திரன், சிவாஜி கணேசன்,கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' நடிகர் சிலம்பரசன் டி.ஆர்-க்கு, வருகிற ஜனவரி 11-ஆம் தேதி' கவுரவ டாக்டர் ' பட்டம் கொடுத்து சிறப்பு செய்யவிருக்கிறது. இளைஞர்களின் கனவுகளையும், தொலைநோக்குப் பார்வையையும் கணக்கில் கொண்டு தரமான கல்வியை வழங்கிவரும் 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பலருக்கும் இது போல் 'கவுரவ டாக்டர்' பட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், தலைவரும் வேந்த...