அறிமுக நாயகன் விஜீத் நடிக்கும் ” சில்லாட்ட”
அறிமுக நாயகன் விஜீத் நடிக்கும் " சில்லாட்ட". சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
சரவணனாக கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார்
இதில் இவருக்கு நான்கு ஜோடிகள் . டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான ஹமைரா பரத்வாஜ், நதியா . நேசி, ஸ்டெபி ஆகிய நால்வர் தான் அவர்கள்.
மேலும் இதில் முத்துக்காளை, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரநாத், விஜய்கணேஷ், பயில்வான் ரங்கநாதன், வைகாசி ரவி, சுப்புராஜ், பிகில் வேணி, பேபி அக்சயா, கேசவன், ஜோதிராஜ் ஆகியோருடன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவஞான ஹரி, மற்றும் சுருட்டு சுடலையாக இயக்குநர் சிவராகுல் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
பவர் சிவா, அட்சயா ஆனந்த் நடன பயிற்சியையும், ராம்நாத் படத்தொகுப்பையும், தஷி - வசந்த் இசையையும், லாவண்யா, சீனிவாசன்,...
