விடுதலை போருக்கு பிறகு ஈழ மண்ணில் எடுக்கப்பட்ட முதல் படம் “சினம் கொள்”!
"ஈழத்தில் 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும் முடிவுறாத இன்னொரு யுத்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது" - 'சினம்கொள்' படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.
Sky magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் " சினம் கொள் "
ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - M.R.பழனிக்குமார்
இசை - N.R.ரகுநந்தன்
வசனம் மற்றும் பாடல்கள் - தீபச் செல்வன்.
எடிட்டிங் - அருணாசலம் சிவலிங்கம்.
கலை - நிஸங்கா ராஜகரா.
சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் - நித்தியானந்தம்.
தயாரிப்பு நிர்வாகம் - R.வெங்கடேஷ்
தயாரிப்பு - காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வ...
