Friday, October 23

Tag: Sivaji Ganesan

சிவாஜி கணேசன் 23 வது நினைவு நாள்!

சிவாஜி கணேசன் 23 வது நினைவு நாள்!

News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தமிழ் திரையுலகின் அடையாளமாக காலந்தோறும் போற்றப்படும் கலைத்தாயின் மூத்த மகன் மறைந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 23 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (21.07.2024) நடிகர் சங்க வளாகத்தில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, அறங்காவலர் உறுப்பினர் குமாரி சச்சு, செயற்குழு உறுப்பினர்கள் தளபதி தினேஷ் , சௌந்தர ராஜா , வாசுதேவன் , ஆனந்த், பிரகாஷ் ,வைஷாலி டயனா மற்றும் நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் துணை மேலாளர் ரத்தினகுமார் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர். #தென்னிந்திய நடிகர் சங்கம்...
ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று…

ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று…

News
ஜூலை 21: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினம் இன்று.. 🌹இந்திய சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், அனைத்து நடிகர்களும் இவருக்கு ரசிகர்கள். அந்தக் கலைச் சமுத்திரத்தின் நினைவுநாள் இன்று...🌹 தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் தொல்காப்பியர் என்றால், நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறலாம். ஒரு பாத்திரத்திற்கு உயிர் கொடுக்க எப்படிப்பட்ட நடிப்பை கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, அந்த பாத்திரமாக மாறி நடிப்பதில் இன்றளவும் அவருக்கு இணையாக யாரும் தோன்றவில்லை என்றே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திரையுலக நடிப்பு மாமேதை சிவாஜி கணேசன் அவர்களின் 16வது நினைவு தினம்தான் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் கணேசனாக இருந்த அவர் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக அற்புதமாக நடித்த...