‘ஸ்கந்தா’படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா நடிப்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீனின் 'ஸ்கந்தா'படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
'அகாண்டா' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் போயபதி ஸ்ரீனு, உஸ்தாத் ராம் பொதினேனியுடன் இணைந்துள்ள ஒரு மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படம்தான் 'ஸ்கந்தா'. இதுவரை பார்த்திராத மாஸ் கெட்-அப்களில் தனது ஹீரோக்களை திரையில் கொண்டு வருவதில் பெயர் பெற்ற இயக்குநர் போயபதி, இந்தப் படத்திலும் ராமை முற்றிலும் மாறுபட்ட மாஸ் அவதராத்தில் காட்ட இருக்கிறார். இதுவரை வெளியான அனைத்து போஸ்டர்கள் மற்றும் புரோமோஷனல் வீடியோக்களில் ராம் மாஸாகவே இருக்கிறார்.
படத்தின் முன்னணி நடிகர்களுடனும், நடனக் கலைஞர்களுடனும் படத்தின் கடைசி பாடலோடு 'ஸ்கந்தா' படத்தின் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.
போஸ்ட் புரொடக்...

