Friday, May 1

Tag: South Indian Film Financiers Association

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்

News
திரைப்பட துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கம் இன்று உதயமானது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association - SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது. தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர பாடுபடும் என்று இச்சங்கத்தின் தலைவர் திரு. திருப்பூர் சுப்ரமணியம் விழாவின் போது அறிவித்தார். தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் தலைவர் - திரு. திருப்பூர் சுப்ரமணியம் துணை தலைவர் - திரு சந்திரப்பிரகாஷ் ஜெயின் பொருளாளர் - திரு அன்பு செழியன் செயலாளர் - திரு. அருண் பாண்டியன் என அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். திரு. R.B.சௌத்ரி, திரு.ஜெஸ்வந்த் பண்டாரி, தி...