Friday, October 23

Tag: Spider-Man No Way Home

Advance Bookings open for Spider-Man: No Way Home in India!

Advance Bookings open for Spider-Man: No Way Home in India!

News
Advance Bookings open for Spider-Man: No Way Home in India! Book your tickets now for the most awaited film of the year! After an unprecedented demand from the fans, Sony Pictures Entertainment India and multiplexes across India have opened advance sales of tickets, and this indeed is the best news for all Spider-Man and Marvel fanatics. Link: https://www.instagram.com/sonypicturesin/p/CXYxcABBTeJ/?utm_medium=copy_link Trade experts predict the film would break post pandemic box office records. Since there’s an unparalleled demand for tickets, Multiple shows as early as 5am across the country have been slotted. Releasing Dec 16: English, Hindi, Tamil and Telugu.
திரையரங்க இணையதளங்களை முடக்கிய ‘ஸ்பைடர் மேன்’!

திரையரங்க இணையதளங்களை முடக்கிய ‘ஸ்பைடர் மேன்’!

News
உலகமெங்கும் எதிர்பார்ப்பை குவித்த Spider-Man No Way Home திரைப்படம், டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முண்டியடித்ததால், முடங்கிய திரையரங்கு இணையதளங்கள் ! மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது Spider-Man No Way Home திரைப்படம். உலகம் முழுதும் 2021 டிசம்பர் 17 வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பால், டிக்கெட் புக் செய்யும் இணையதளங்களே முடங்கும் நிலை உண்டாகியுள்ளது. மார்வல் திரையுலகத்தில் Spider-Man சூப்பர் ஹீரோவின், மூன்றாம் பாக கதையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் Spider-Man No Way Home. இப்படத்தில் Tom Holland சூப்பர் ஹிரோ ஸ்பைடர்மேனாகவும் அவருக்கு ஜோடியாக Michelle 'MJ' பாத்திரத்தில் Z...