மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படம் ” ஸ்ரீ ராமானுஜர் “
Hyagreeva cine Arts என்ற பட நிறுவனம் சார்பில் T. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து தயாரித்துள்ள படம் " ஸ்ரீ ராமானுஜர் "
மற்றும் ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துளார்.
பாடல்கள் - வாலி
ஒளிப்பதிவு - மாதவராஜ்
வசனம் - ரங்கமணி
எடிட்டிங் - சுரேஷ் அர்ஷ்
கலை இயக்கம் - மஹேந்திரன்
நடனம் - சிவசங்கர், அஜெய்
மக்கள் தொடர்பு - மணவை புவன்
இணை இயக்கம் - வனோத் கண்ணா
இயக்கம் - ரவி V. சந்தர்
திரைக்கதை எழுதி,தயாரித்துளார் T. கிருஷ்ணன்.
படம் பற்றி ராமானுஜராக வாழ்ந்த T. கிருஷ்ணன் கூறியதாவது....
இது முழுக்க முழுக்க ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம்.
மகான் ராமானுஜரின் வ...
