Sunday, September 6

Tag: srikanth deva

‘கருவறை’ குறும்படத்திற்காக தேசிய விருது பெறும் ஸ்ரீகாந்த் தேவா!

‘கருவறை’ குறும்படத்திற்காக தேசிய விருது பெறும் ஸ்ரீகாந்த் தேவா!

News
69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. *இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது* மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ரித்விகா,மிதுன், வடிவுக்கரசி, அஞ்சனாதமிழ்ச்செல்வி,ரோகிணி ஆகியோர் நடிப்பில் NK.இராஜராஜன் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த்தேவா இசையில், சுராஜ்கவி படத்தொகுப்பில், UKlஐயப்பன் (சவுண்ட்) ஒலிப்பதிவில், மனோ கலை இயக்கத்தில், இள.வாசுதேவன் ராஜன்கோவிந்தராஜன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பில், PRO சதீஷ் (AIM) மக்கள் தொடர்பில் உருவாகி இருக்கிறது கருவறை *குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படுகிறது* இந்த அவலம் பற்றி *கருவறை* பேசுகிறது என...
பாடல் பணிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த தேவா!

பாடல் பணிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த தேவா!

News
பலநூறு பேர்களுடன் நடைபெறும் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது. இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது. விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது. ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு கொண்டாட்டங்களைத் தவிர்த்து எளிமையாக எனது கட்டில் திரைப்பட பாடல் பணிகளுக்கிடையே இன்று (20.7.2020) நடைப்பெற்றது. இவரது இசையில் கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் மதன்கார்க்கி எழுதிய கட்டில் படப்பாடல் தனித்தன்மையுடன் உருவாகி எல்...