Friday, October 23

Tag: SSPL

வெற்றிப்பரிசு 3 கோடி ரூபாயை வெல்லப்போவது யார்?

வெற்றிப்பரிசு 3 கோடி ரூபாயை வெல்லப்போவது யார்?

News
SSPL அதாவது சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் பிரமாண்ட அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. தென்னிந்திய தெரு கிரிக்கெட்( SOUTHERN STREET PREMIER LEAGE) வரலாற்றில் முதன் முறையாக டி10 டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி சென்னையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா முழுவதிலுமிருந்து புதைந்திருக்கும் திறமைகளை வெளியே கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த லீக் விளையாட்டு சரித்திரத்தை மாற்றியமைக்க உள்ளது. சிறந்த வீரர்களைக் கொண்ட 12 அணிகள் இந்த ஆகஸ்டில் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய பரிசுத்தொகையான ரூபாய் 3 கோடியை வெல்ல களம் எதிர்கொண்டு விளையாடுகின்றன. இந்த சதர்ன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்-கின் தலைவர், ஆற்காடு இளவரசர் நவாப்சாதா முகமது ஆசிப் அலி, பிரபல நடிகர் ரவி மோகன், ...