Monday, September 28

Tag: Stand- up comedy

‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’வின் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?

‘காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா’வின் சாம்பியன் பட்டத்தை வெல்ல போவது யார்?

News
ஸ்டான்ட் அப் காமெடி என்பது மிகப் பாரம்பரியமான, மிகப் பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று - காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நடுவர் கார்த்திக் குமார் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான, அமேசானின் அசல் தயாரிப்பு காமிக்ஸ்தானின் தமிழ் பதிப்பான காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகியுள்ளது. உள்ளூர் பாணியை மேடையேற்றியிருக்கும் இந்த நிகழ்ச்சி ஸ்டான்ட் அப் காமெடி உலகில் ஒரு குறிப்பிட்ட புதிய அடியை எடுத்து வைத்துள்ளது. இது பற்றி பேசியிருக்கும் நடுவர் கார்த்திக் குமார், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித்தும், தொடர்பு குறித்தும் பேசியுள்ளார். "மிகப் பாரம்பரியமான, பழமையான நகைச்சுவை பாணிகளில் ஒன்று தான் ஸ்டான் ட் அப் காமெடி என்பது வெகு சிலருக்குத் தான் தெரியும். நீங்கள் கவனித்தால் தெரியும், சாக்கைக் கூத்து இன்றும் பலரால் பயிற்சி செய்யப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது. அது ஒரு பாரம்...