Thursday, October 1

Tag: STATE OF SIEGE: TEMPLE ATTACK

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் ”ஸ்டேட் ஆஃப் ஸீஜ்”: டெம்பிள் அட்டாக் திரைப்படம்

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் ”ஸ்டேட் ஆஃப் ஸீஜ்”: டெம்பிள் அட்டாக் திரைப்படம்

News
ஜீ5 ஓடிடி தளத்தில் ஜீ5 ஒரிஜினல் ''ஸ்டேட் ஆஃப் ஸீஜ்": டெம்பிள் அட்டாக் திரைப்படம் ஜூலை 9 வெளியாகிறது! பாதிக்கப்பட்டவர்களுக்கு, வீழ்ந்த நாயகர்களுக்கு, துணிச்சலான இந்திய மனதுக்கான ஒர் அஞ்சலி. இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு மொழிகளில், வகைகளில் அர்த்தமுள்ள, நோக்கமுள்ள படைப்புகளைத் தயாரித்து வருகிறது. ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: 26/11, மும்பை தாக்குதலில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த நமது துணிச்சலான இந்திய ராணுவ வீரர்களுக்கான அஞ்சலி. வெற்றிகரமான ஒரு படைப்பை நிறுவிய பின், தற்போது இரண்டாவது சீஸனாக ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் ஜீ5 ஒரிஜினல் படத்தை, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஜீ5 வெளியிடுகிறது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் டீஸர் மற்றும் ட்ரெய்லரை தொடர்ந்து, ஸ்டேட் ஆஃப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் திரைப்படம் ஜூலை 9 அன்று ஜீ5 ஓடிடி தளத...