Friday, November 20

Tag: Streaming Worldwide

‘ஜகமே தந்திரம்’ 17 மொழிகளில் 190 நாடுகளில் ஸ்டீரிமிங்!

‘ஜகமே தந்திரம்’ 17 மொழிகளில் 190 நாடுகளில் ஸ்டீரிமிங்!

News
‘ஜகமே தந்திரம்’: இன்று முதல் ரகிட ரகிட ஆரம்பம்... கொரோனா பெருந்தோற்று காலத்தில் திரைப்படங்களை ஸ்டீரிமிங் முறையில் ரசிகர்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பது தான் பொழுதுபோக்குத் துறை வணிகத்தில் நீடித்து நிற்க சிறந்த வழியாகிவிட்டது . Netflix OTT தளத்துடன் கைகோர்த்ததன் மூலம், எங்களின் கனவு தயாரிப்பான ‘ஜகமே தந்திரம்’ இன்று 17 மொழிகளில். 190 நாடுகளில், 200 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை சென்றடைய இருக்கிறது. இந்தப் படத்திற்கு உறுதுணையாக இருந்த பங்குதாரர்கள், இயக்குநர், நடிகர்கள், துறைத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஒத்துழைப்பாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் அனைத்து பங்களிப்பாளர்களும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். பல்வேறு தடைகளை தாண்டி இந்த கனவு படத்தை எந்த ஒரு குறையும் இல்லாமல் படக்குழுவினர் நிஜமாக்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகள் முன்பு 'ஜகமே தந்திராம்' அ...