Friday, October 23

Tag: Stunner Sam (Stunts)

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கும் ரியோ ராஜ் –  ரம்யா நம்பீசன்!

பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கும் ரியோ ராஜ் – ரம்யா நம்பீசன்!

News
  அறிமுகமான முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்புக்காக வெகுவாக பாராட்டப்பட்ட ரியோ ராஜ், இப்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரிக்க இருக்கின்றனர். கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது... பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் என்ற எங்கள் நிறுவனம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தரவேண்டும் என்ற குறிக்கோளுடன் துவக்கப்பட்டதாகும். எங்களுடைய நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஏ.சி.கருணாமூர்த்தி எழுதிய கதையும், அதற்கு பத்ரி வெங்கடேஷ் கொடுத்திருக்கும் திரைவடிவமும் அமைந்து விட்டது. மேலும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில...