Sunday, September 20

Tag: stuntsilva

தை பொங்கலை அதிரவைத்த தல தளபதியின ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா!

தை பொங்கலை அதிரவைத்த தல தளபதியின ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா!

News
  2024-ல் தை பிறந்ததும் வெளியாகும் திரைப்படங்களில் எந்த படம் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று அதிகம் எதிர்பார்ப்போம்.அதில் ஏதாவது சில படங்கள் முன் வரிசையிலும் மற்றும் ஒரு சில படங்கள் அடுத்த வரிசையிலும் இருப்பதை நாம் சிறுவயது முதல் பார்த்திருக்கிறோம்.இந்த தை பொங்கலில் வெளிவந்த படங்களான கேப்டன் மில்லர்,அயலான்,மெரி கிரிஸ்மஸ்,ஹனுமான் மற்றும்  மிஷன் சாப்டர்-1ஆகிய படங்களில் அதிகமாக ரசிகர்களின் மனதை கவர்ந்த அதிரடி ஆக்‌ஷன் படமாக மிஷன் சாப்டர்-1 இடம் பெற்றுள்ளது. மிஷன் சாப்டர் 1 ஆக்க்ஷன் காட்சிகளை  பார்க்கும் பொழுது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் பிரம்மிப்பாக உள்ளது. பொதுவாக படத்தில் சண்டை என்றால் ஹீரோவுடன் ஒருவர் அல்லது   நான்கு ஐந்து பேர் மோதலாம் இதில் நூற்றுக்கணக்கான ஸ்டண்ட்  நடிகர்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை காட்சிகள்  படம் பார்ப்பவர்களை ஆ...
படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அருண் விஜய்!

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் அருண் விஜய்!

News
  நடிகர் அருண் விஜய் அவர்களின் திரைவாழ்க்கை என்பது வெற்றிக் கனிகளும், காயங்களும் இரண்டறக் கலந்ததுதான். திரைப்படங்களின் சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது ஏற்படும் காயங்களை, வெற்றிப் படிகளில் ஏறக்கிடைக்கும் வாய்ப்பாக  அவர்  தன்னுள் அடைகாத்துக்கொள்கிறார் என்பதுதான் நிதர்சனம். ஜி,என்.ஆர்.குமாரவேலன்  இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் புதிய படமொன்றின் சண்டைக்காட்சியில் மீண்டும் ஒரு விழுப்புண் அவர் உடலில் ஏறியிருக்கிறது. ஆம். சண்டைக்காட்சியில் மீண்டும் காயமடைந்திருக்கிறார் அருண் விஜய். இது குறித்து புன்னகையுடன் அருண் விஜய் கூறியதாவது... "எதிர்பாராத முறையில் ஏற்பட்ட இந்தக் காயம், நடிகர் என்ற முறையில் என் திரைவாழ்க்கையில் சகஜமான ஒன்றுதான். கண்ணாடி பாட்டில் ஒன்றை நான் உடைப்பது போன்ற காட்சியை சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா அமைத்திருந்தார். சுகர் கிளாஸ் எனப்படும் ...