Monday, October 19

Tag: sunayna

சுமைகளை தூக்கிக்கொண்டு நடந்த சுனைனா!

சுமைகளை தூக்கிக்கொண்டு நடந்த சுனைனா!

News
சுமைகளை தூக்கிக்கொண்டு மலைப்பகுதிகளில் படக்குழுவினருடன் பல மைல்கள் நடந்த சுனைனா நடிகை சுனைனாவிடம் இருக்கும் பண்புகளில் முக்கியமானதே அவர் கதையையும் கதாபாத்திரங்களையும் சரியாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பது தான். அதுமட்டுமல்ல, அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அவரது சிறப்பான நடிப்பிற்காக அவருக்கு பாராட்டுகளையும் வென்று தந்திருக்கின்றன. அவரது அற்புதமான நடிப்பையும் தாண்டி, படபிடிப்பில் அவரது அர்ப்பணிப்பு பாராட்டுக்குறியது. ‘ரெஜினா’ படத்தின் படப்பிடிப்பின் போதும் இதே போன்று ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. கேரளாவில் உள்ள தொடுபுழாவை சேர்ந்த மலைப்பகுதிகளில் சில முக்கியமான காட்சிகளை படமாக்கப் பட்டது. அங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மொத்த படக்குழுவும் படப்பிடிப்பு தளத்தை அடைய சில மைல் தூரம் நடக்கவேண்டி இருந்தது. நடிகை சுனைனாவும் தான் கொண்டுவந்த பொருட்களை தூக்கிக்கொண்டு படக்குழுவினருடன் சேர்ந்து நட...
டார்க் காமெடிவகைப் படமாக உருவாகும் “டிரிப்”!

டார்க் காமெடிவகைப் படமாக உருவாகும் “டிரிப்”!

News
யோகி பாபு , கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக  அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.இயக்குநர் டென்னிஸ் சுனைனா பற்றி கூறியது... சுனைனா வின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹிரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனா...