Friday, November 13

Tag: sundeepkishan

மூவி பஃப் தளத்தில் வெளியான ‘வா கிருஷ்ணா வா’ படத்தின் ட்ரைலர்!

News
'வா கிருஷ்ணா வா' படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது! தெலுங்கில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'வா கிருஷ்ணா வா' என்ற பெயரில் ஆர்.பி. பாலாவின் தயாரிப்பில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற இப்படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிருஷ்ணா நடித்திருந்தார். கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்திருந்தார். இந்தப்படத்தின் கதை மற்றும் வணிக அம்சங்களால் கவரப்பட்ட ஆர்.பி. பாலா இப்படத்தைத் தமிழில் மொழிமாற்றுப் படமாக உருவாக்கியிருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியானது. மூவி பஃப் தளத்தில் வெளியான இது பரபரப்பாக வைரலாக போய்க் கொண்டுள்ளது....