Friday, October 23

Tag: SunnyLeone

நடிகை சன்னி லியோன் இமேஜை மாற்ற போகும் ’கொட்டேஷன் கேங்’ படம்!

நடிகை சன்னி லியோன் இமேஜை மாற்ற போகும் ’கொட்டேஷன் கேங்’ படம்!

News
’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன், "இந்தப் படத்தில் எனக்கு மேக்கப்பில் அதிக வேலை இருந்தது. ப்ரியாமணி உட்பட அனைவருமே கஷ்டப்பட்டுதான் வேலை செய்திருக்கிறோம். படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்". ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ், "காஷ்மீரில் நிறைய ஸ்டண்ட் செய்தோம். சன்னி மேடம், ப்ரியாமணி மேடம் இருவரும் ரிஸ்க்கான ஸ்டண்ட்டை மழையில் ஒரே டேக்கில் டூப் இல்லாமல் ஓகே செய்தார்கள். இதுபோல பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கிறது. 'யாத்திசை' படத்துக்குப் பிறகு வாய்ப்புக் கொடுத்த இயக...
சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ’!

சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ’!

News
சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘ஷீரோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! சன்னி லியோன் அதிரடி ஆக்சன் நாயகியாகத் தோன்றும் ‘ஷீரோ'! ஐகீகய் மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அன்ஸாரி நெக்ஸ்டெல் மற்றும் ரவிகிரண் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஷீரோ', இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் கதையின் நாயகியாக முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிகை சன்னி லியோன் நடித்திருக்கிறார். மனோஜ் குமார் காதோ ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தைப் பற்றி இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்,‘ஷீரோ' ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம். இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். விடுமுறையை கழிப்பதற்காக அமெ...