Tuesday, September 22

Tag: Supersinger

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலக்கும், இசையமைப்பாளர் தமன் !

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலக்கும், இசையமைப்பாளர் தமன் !

News
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலக்கும், இசையமைப்பாளர் தமன் !! சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவில் போட்டியாளர்களின் இதயங்களை வென்ற, இசையமைப்பாளர் தமன்!! சூப்பர் சிங்கர் மா கா பா ஆனந்துடன் கிரிக்கெட் விளையாடி அசத்தும் இசையமைப்பாளர் தமன் !! சூப்பர் சிங்கர் ஜூனியர் பாடகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து வரும் தமன் !! சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார். இசையமைப்பாளார் தமனின் இந்த செயல்கள் அனைவரின் பாராட்டைப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டு இளம் இசைத் திறமையாளர்களின் வாழ்வில் மாற்றத்தை தந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. சிறுவர்களுக்காக தற்போது நடந்து வரும், சூப்பர் சிங...