Friday, October 23

Tag: SURIYA-42

பிரமாண்ட படமாக உருவாகும் “சூர்யா 42”!

பிரமாண்ட படமாக உருவாகும் “சூர்யா 42”!

News
Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் இணைந்து வழங்கும் , 'சிறுத்தை' சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கும் பிரமாண்ட படைப்பான "சூர்யா 42"படத்தின் படப்பிடிப்பு இன்று lavish hotel செட் அமைக்கப்பட்டு, அங்கு பூஜையுடன் இனிதே துவங்கியது!! நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. நடிகர் சூர்யா நடிப்பில் 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' & 'எதற்கும் துணிந்தவன்' உட்பட சமீபத்தில் வெளியாகிய அனைத்து திரைப்படங்களும் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது மகத்தான தொடர் வெற்றிகளின் மூலம் 'ஸ்டார்' மற்றும் 'நடிகர்' ஆகிய இரு களங்களிலும் தன்னை நிலைநிறுத்தி இந்த...