சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு குவியும் பாராட்டுக்கள்!
சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தை பாராட்டிய முதல்வர்
’கண்கள் குளமானது’ 'ஜெய்பீம்' படத்தை பாராட்டும் கமல்
சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தை பாராட்டிய திரை உலக பிரபலங்கள்
2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சூர்யா தயாரித்து, சூர்யா நடித்திருக்கும் 'ஜெய்பீம்' படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்தப் படத்திற்கு ஏராளமான பிரபலங்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல் 'உலக நாயகன்' கமல்ஹாசன், இயக்குநர் பா ரஞ்சித், திரையுலக விமர்சகர்கள், பார்வையாளர்கள், ரசிகர்கள் என அனைவரின் ஏகோபித்த பாராட்டுகளுடன் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' திரைப்படம், அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியானது.
.ஒடுக...

