Friday, October 23

Tag: Suriya’s Jai Bhim

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்!

News
சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்திற்குக் கிடைத்த மற்றொரு அங்கீகாரம்! சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவான மாபெரும் வெற்றிப்பெற்ற 'ஜெய் பீம்', கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் நிறுவனமான ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸி’ன் அதிகாரபூர்வமான யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டிருக்கிறது. இது 'ஜெய் பீம்' படத்திற்கு கிடைத்த உண்மையான மரியாதை என பலரும் பாராட்டுகிறார்கள். ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து, 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இப்படத்தின் சில காட்சிகள் அடங்கிய வீடியோ கிளிப்பிங்கில், படத்தின் மைய கரு உள்ளிட்ட அனைத்தையும் படத்தினை இயக்கிய இயக்குநர் தா.செ. ஞானவேல் விளக்கியுள்ளார். 'சீன் அட் த அகாடெமி' என்ற ப...
‘ஜெய் பீம்’ படத்தை அவசியம் பார்க்க 5 காரணங்கள்!

‘ஜெய் பீம்’ படத்தை அவசியம் பார்க்க 5 காரணங்கள்!

News
ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொண்டு வருகிறது. வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை பண்டிகை கால மனோபாவத்துக்கு ஏற்ப ஜெய் பீம் மூலம் கொண்டு வருகிறது. அண்மையில் வெளியான ஜெய்பீம் படத்தின் டீஸரே இது ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது. இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க உண்மையைக் வெளிக்கொணர வழக்கறிஞர் சந்துரு அயராது பாரம் சுமக்கிறார். இத்தகைய சக்தி வாய்ந்த கதையம்சமே போதும், ஜெய் பீம் படத்தைத் தவறவிடக் கூடாது என்ப...
சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர், அக்டோபர் 22 அன்று வெளியாகிறது!

சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர், அக்டோபர் 22 அன்று வெளியாகிறது!

News
சூப்பர் ஸ்டார் சூர்யாவின் ஜெய் பீம் ட்ரெய்லர், அக்டோபர் 22 அன்று வெளியாகிறது! ஜெய் பீம் புதிய போஸ்டரை வெளியிட்டு அதில் படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 22 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டதன் மூலம், திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் ஒரு மடங்கு எகிற வைத்திருக்கிறது அமேசான் ப்ரைம். கூட்டத்தில் தனியாளாக உயர்ந்து நிற்கும் சூர்யாவின் சக்திவாய்ந்த தோற்றத்தை இந்தப் புதிய போஸ்டர் காட்டுகிறது. தீபாவளியை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் தேதி, அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஜெய் பீம் ப்ரீமியர் வெளியீடாக ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அக்டோபர் 22ஆம் தேதி படத்துக்கான ட்ரெய்லரை ஆவலுடன் எதிர்பார்த்திருங்கள்....