Wednesday, September 23

Tag: Susienthiran

2 கோடி செலவில் “கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சி

2 கோடி செலவில் “கென்னடி கிளப்” இறுதிகட்ட காட்சி

News
சசிகுமார், இயக்குனர் பாரதிராஜா, இணைந்து நடிக்க பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கென்னடி கிளப். சசிகுமார் இதுவரை நடித்ததிலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் கொண்ட படம். 15கோடி செலவில் உருவாகி வரும் இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது. தற்போது விழுப்புரத்தில் உள் விளையாட்டு அரங்கில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக இந்தியாவில் இருந்து 16 குழுக்கள் வந்துள்ளது. ஹரியானா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பூனே, கேரளா, ஆந்திரா, மங்களூர், போன்ற இடங்களிலிருந்து கபடி குழுக்கள் வந்துள்ளது. நிஜ வீரர்களை கொண்டே படப்பிடிப்பு நடந்து வருகிறார்கள் . ஏறத்தாழ 300 வீரர்கள் வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள். படப்பிடிப்பு விழுப்புரத்தில் நடந்தாலும் வடஇந்தியாவில் நடப்பது போல் பிரத்யேகமாக படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்ட...
சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’…

சுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’…

News
சுசீந்திரனின் 'கென்னடி கிளப்' படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். இவர்கள் நிஜவிளையாட்டிலும் 12லட்சம் ரூபாய் தட்டிசென்றனர். படப்பிடிப்பிற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத் தட்டிச் சென்ற கபடி வீராங்கனைகள். பெண்கள் கபடி மையமாக வைத்து உருவாகி வரும் படம் 'கென்னடி கிளப்'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா,  சசி குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் படப்பிடிப்பை முடித்து கொண்டு   படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினர். மேலும், இயக்குனர் சுசீந்திரனின் சொந்த ஊரான பழனிக்கு அருகில் உள்ள கணக்கம்பட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  விழுப்புரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ...