Wednesday, October 28

Tag: Suzhal engulfs us in its vortex

உலகளவில் வெற்றியைப் பெற்றிருக்கும் அசலான தமிழ் தொடர் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

உலகளவில் வெற்றியைப் பெற்றிருக்கும் அசலான தமிழ் தொடர் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’

News
உலகளவில் வெற்றியைப் பெற்றிருக்கும் அசலான தமிழ் தொடர் 'சுழல் தி வோர்டெக்ஸ்' ஜூன் 17ஆம் தேதியன்று வெளியான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான முதல் ஒரிஜினல் தமிழ் தொடரான சுழல் தி வோர்டெக்ஸைப் பார்வையிட்ட பார்வையாளர்களும், ரசிகர்களும், இணையவாசிகளும், விமர்சகர்களும் பாராட்டி வருகிறார்கள். நீண்ட வடிவிலான முதல் தமிழ் வலைத்தள தொடருக்கு உலகளாவிய அளவில் கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர், ஜூன் 17ஆம் தேதியன்று வெளியானது. ஒரிஜினல் தமிழ் தொடரான ‘சுழல் = தி வோர்டெக்ஸ்’, புஷ்கர் & காயத்ரி இணைகளின் திரை படைப்புகளில் ஆக சிறந்த ஒன்று என்பதில் சந்தேகமில்லை. புலனாய்வு விசாரணை பாணியிலான இந்த திகில் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட தொடராகும். இது முப்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகியிருக்கிறது. மாயாஜாலம் நிகழ்த...