Sunday, October 4

Tag: swamy sankaradass group

900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..!

900 உறுப்பினர்கள் ஆதரவுடன் சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கும் ஜெ.எம்.பஷீர்..!

News
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் EX.M.P. அவர்களின் ஆதரவில் கடந்த முறை பாண்டவர் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாண்டவர் அணியின் பழி வாங்கும் செயலும், நாடகக் கலைஞர்களின் நியாயமான கோரிக்கைகளை செய்து முடிக்காததாலும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினாலும், துணை நடிகர்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவர்களை மிகவும் துன்புறுத்தியதாலும், பாண்டவர் அணிக்கு அளித்த ஆதரவை ஜே.கே.ரித்தீஷ் அவர்கள் வாபஸ் பெற்றார். பாண்டவர் அணி மீது தான் நம்பிக்கை வைத்து தவறு செய்து விட்டதாக மிகவும் வருத்தப்பட்டார். இன்று பாண்டவர் அணி - சுவாமி சங்கரதாஸ் அணிகளுக்கிடையே போட்டி நிலவுகிறது. மறைத்திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆதரவாளர்கள் நண்பர்கள் என சுமார் 900 உறுப்பினர்கள் உள்ளனர். நடிகர் சங்க உறுப்பினர்கள் 3000 பேரில் 900 உறுப...