Thursday, September 24

Tag: Sweet kaaram coffee

முழுமையான குடும்ப பொழுதுபோக்கு இணைய தொடர் ‘ஸ்வீட் காரம் காபி’

முழுமையான குடும்ப பொழுதுபோக்கு இணைய தொடர் ‘ஸ்வீட் காரம் காபி’

News
ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு இணைய தொடராக வரவேற்பை பெற்று வரும் பிரைம் வீடியோவின் 'ஸ்வீட் காரம் காபி' பிரைம் வீடியோவின் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காபி' என்பது ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று பிரத்யேக பெண்களை பற்றிய நம்ப முடியாத கதை. ஆனால் மறக்க முடியாத.. அசாதாரண பயணத்தை தொடங்கும் வெவ்வேறு தலைமுறையினர்..பார்வையாளர்களின் இதயங்களில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்துகின்றனர். தன்னிச்சையாக மேற்கொள்ளும் பயணத்தை சுற்றி சுழலும் இந்த இணைய தொடர், சுய அன்பு பற்றி விவரிப்பதால் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் காணலாம் அல்லது தனித்தும் காணலாம். சலிப்பான நடைமுறைகளிலிருந்து தப்பித்து, அவர்களை பிணைக்கும் சமூக விதிமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான.. அவர்களின் தேவையால் தூண்டப்பட்ட.. ஒரு மனக்கிளர்ச்சியான சாலை பயணத்தை தொடங்குவது... அந்தப் பயணம் விரைவில் சுய கண்டுபிடிப்புடன் உருமாறும் பயணமாக மாற்...
‘ஸ்வீட் காரம் காஃபி’யை அவசியம் பார்க்க ஐந்து காரணங்கள்!

‘ஸ்வீட் காரம் காஃபி’யை அவசியம் பார்க்க ஐந்து காரணங்கள்!

News
நுட்பமான கதாபாத்திரங்கள்... மனதிற்கு இதமான இசை... மறக்க முடியாத சாலை பயணம்... பிரைம் வீடியோவில் அசல் தமிழ் இணைய தொடரான 'ஸ்வீட் காரம் காஃபி'யை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டியதன் ஐந்து காரணங்கள்...! நண்பர்களுடன் சாலை மார்க்கமான பயணத்தை மேற்கொள்வது என்பது நாம் அனைவரும் விரும்பி காணும் ஒரு சினிமாவை போன்றது. ஏனெனில் நாம் அனைவரும் அவர்களின் இடத்தில் இருக்க விரும்புகிறோம். ஆனால் மூன்று தலைமுறைகளுக்கு இடையேயான பெண்கள், தங்களை கண்டறியவும்.. தங்கள் வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் ஆராயவும்.. ஒன்றாக பயணம் செய்கிறார்களா? இது எப்போதாவது கேள்விப்படும் ஒரு விசயம். பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் தமிழ் ஒரிஜினல் தொடர்பான 'ஸ்வீட் காரம் காஃபி' இது போன்ற சாகசத்தையும், தன்னுணர்தலையும் பற்றிய கதையாகும். வயதுவரம்பற்ற... உண்மையான.. தனித்துவமிக்க வருங்காலத்தின் கதை...! இவை பொருத்தமானதாக இல்லை என்றால் 'ஸ்வீட் க...
ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடும் பிரைம் வீடியோ!

ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடும் பிரைம் வீடியோ!

News
பிரைம் வீடியோ மனதிற்கு  உற்சாகமூட்டும் ஒரு முழுமையான உணர்ச்சி மிக்க ஒரிஜினல் தமிழ்  குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது! ரேஷ்மா கட்டலா உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ஸ்வீட் காரம் காஃபி திரைப்படத்தை  பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர். மது, லட்சுமி, சாந்தி ஆகியோரின் நடிப்பில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்த தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படுகிறது. டிரைலரை இங்கே காணவும்: https://www.youtube.com/watch?v=1X_iut1c4lo மும்பை, இந்தியா—30 ஜூன், 2023— இந்தியாவின் மிகவும் அதிகளவில்  விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, எதிர்வரும்  ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படவிருக்கும...