Friday, October 23

Tag: Symphony Of Emotions

9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் !

News
உணர்வுகளின் சிம்பொனி கலவை ( Symphony Of Emotions )   9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் ! தமிழில் Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான, "நவரசா" ஆந்தாலஜி பட வெளியீட்டை ஒட்டி, ஒட்டுமொத்த தமிழ் தொழிற்துறையையும் ஒன்றிணைத்து, 9 படங்கள் 9 உணர்வுகளின் சிம்பொனி கலவையை உலகளவில் ரசிகர்கள் கண்டு களிக்கும்படியான, மிகப்பெரும் விழாவாக இணையத்தில் அரங்கேற்றியது Netflix நிறுவனம். வியாழன் ஆகஸ்ட் 5 ; Netflix நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடான "நவரசா" ஆந்தாலஜி படத்தின் வெளியீடு நெருங்கி விட்டது. நவரசாவின் உலகளாவிய வெளியீட்டிற்காக, உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்களின் எதிரபார்ப்பை பூர்த்தி செய்ய அவர்களின் உற்சாகத்தை அதிகரிக்க படத்தில் காட்டப்பட்டுள்ள, ஒன்பது உணர்ச்சிகளின் சுவையை அனைவருக்கும் வழங்க, Netflix உலகளாவிய ரசிகர் நிகழ்வான "உணர்வுகளின் சிம்பொன...