Sunday, September 20

Tag: Taapsee Pannu

“மிஷன் மங்கல்” படம் குறித்து இயக்குநர் ஜெகன் சக்தி!

“மிஷன் மங்கல்” படம் குறித்து இயக்குநர் ஜெகன் சக்தி!

News
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்ஷன்ஸ்  தயாரப்பில் அக்‌ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னனி பாத்திரங்களில் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'மிஷன் மங்கல்'. செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் பங்களித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த படம். இந்தியாவின் முதல் கிரக பயணத்தை குறிக்கும் மிஷன் பற்றியது. இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றுயது குறித்து 'மிஷன் மங்கல்' இயக்குனர் ஜெகன் சக்தி விவரித்துள்ளார். அறிமுக இயக்குனர் செவ்வாய் கிரக ஆர்பிட்டர் மிஷனை, அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயற்றுவது எளிதல்ல, இது இன்றுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகவும் முக்கியமான ஒரு திட்டமாகும்.  ஜெகன் சக்தி இந்தப் படத்திற்கு தகு...