Wednesday, November 18

Tag: Take Diversion

கே ஜி எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் பார்த்துப் பாராட்டிய ‘ டேக் டைவர்ஷன்’!

கே ஜி எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் பார்த்துப் பாராட்டிய ‘ டேக் டைவர்ஷன்’!

News
  “புதிய முயற்சிகளுக்கு தமிழ் திரையுலகில் எப்போதும் ஆதரவு உண்டு” என்று படவிழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: ஷிவானி ஸ்டுடியோஸ் எனும் படநிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ டேக் டைவர்ஷன்’. இதில் கே ஜி எஃப் படப்புகழ் நடிகர் சிவக்குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். 'கார்கில்' படத்தை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கியுள்ளார்.விரைவில் வெளியாகவிருக்கும் 'டேக் டைவர்ஷன்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குநர் பேரரசு, இயக்குநர் 'எத்தன்' சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். படக்குழுவினரை வாழ்த்தி இயக்குநர் பேரரசு பேசுகையில், '' இப்படத்தின் கதாநாயகன் சிவ...
மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்!

மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது ‘டேக் டைவர்ஷன் ‘திரைப்படம்!

News
'டேக் டைவர்ஷன்' படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே'கார்கில்' என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது. நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து  தயாரித்துள்ளார். டேக் டைவர்ஷன்  படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் படக்குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியும் சில வரிகள் எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் படக்குழுவினர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். 'டேக் டைவர்ஷன்  'படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று இருக்கும் நடிகர் சிவா என்கிற நடிகர் சிவக்குமார் ஏற்கெனவே சில படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் தோன்றியவர்.வழக்கம்போல கேஜிஎஃப் படக்குழுவினரிடம் வாய்...
முழு நீள கமர்ஷியல் படம் ‘டேக் டைவர்ஷன்’!

முழு நீள கமர்ஷியல் படம் ‘டேக் டைவர்ஷன்’!

News
'டேக் டைவர்ஷன்' என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். 80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது. இப்படத்திற்காக தேவா பாடிய 'மஸ்தானா மாஸ் மைனரு 'என்கிற கானா பாடல் இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனமாடியிருக்கிறார்.அதே போல 'யாரும் எனக்கில்லை ஏனடி ? ' என்கிற காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில்'பேட்ட', 'சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அறிமுக நாயகனாக சிவகுமார் நடிக்க, நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள். ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ்...