“பிலவ” தமிழ் புத்தாண்டு 2021!
உயிரெழுத்தாய் உறவாக மெய்யெழுத்தாய் நட்பாக உயிர்மெய் எழுத்தாய் நாமாக
தலைநிமிர்ந்த தமிழாக நம்வாழ்வே
கவிதையாக... ஆகச்சிறந்த ஆளுமையாக அனைவரும் வாழ்க...
தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளுடன்... கலைக்குமார் பாடலாசிரியர்...
