Friday, October 23

Tag: TANCIS

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் “CD 23” 23வது ஆண்டு விழா…

சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் “CD 23” 23வது ஆண்டு விழா…

News
திரை உலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் பேராதரவோடு சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் "CD 23" 23வது ஆண்டு விழா... தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் 23வது ஆண்டு விழா "CD 23" வரும் ஜூன் 11ம் தேதி 11-6-2023 இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. திரை உலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் பேராதரவோடு நடைபெற உள்ள இந்த மாபெரும் விழாவில் மாலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை 6 மணி நேரத்திற்கு கண்கவர் மற்றும் கருத்தாழமிக்க பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விருதுகள் வழங்கும் விழா நடை பெறும். "CD 23" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு. க ஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு. உதயநிதி ஸ்டாலின்...