Friday, October 23

Tag: Thala Kodum

‘ஜெய் பீம்’ படத்தின் “தல கோதும்.. “லிரிக்கல் டிராக் வெளியீடு!

‘ஜெய் பீம்’ படத்தின் “தல கோதும்.. “லிரிக்கல் டிராக் வெளியீடு!

News
ஜெய் பீம் படத்தில் இடம்பெற்றுள்ள தல கோதும்.. எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. ட்ரெய்லரே மெகா ஹிட் ஆன நிலையில் தற்போது படத்தின் 'தல கோதும்..' பாடலின் லிரிக்கல் டிராக் வெளியாகியுள்ளது. கேட்பதற்கு இதமாக இருக்கும் இந்தப் பாடலுக்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். பிரதீப் குமார் பாடியுள்ளார். ராஜூமுருகன்  எழுதியுள்ளார். 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. ஆகையால், தெலுங்கில் 'சிருகாலி..' எனத் தொடங்கும் இதே பாடலின் லிரிக்கல் டிராக்கும் வெளியாகியுள்ளது. 'சிருகாலி..'  பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார், நரசிம்மன் விருபுத்தூர்  எழுதியுள்ளார். தல கோதும் (தமிழ்)- https://www.youtube.com/watch?v=sjhY4k6MVE...