Friday, October 23

Tag: Thangadurai

‘சார்பட்டா’வில் டைகர் காடர்ன் தங்கமாக ஜொலித்த தங்கதுரை!

‘சார்பட்டா’வில் டைகர் காடர்ன் தங்கமாக ஜொலித்த தங்கதுரை!

News
தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் கட்டி தங்கம் நகைச்சுவை நடிகர் தங்கதுரை. இவருக்கு பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழியும் உண்டு. ‘ஏ ஓன்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜாக்பாட்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்த இவர் ‘சார்பட்டா பரம்பரை’யில் பட்டையை கிளப்பியிருந்தார். அந்த அனுபவம் குறித்து பேசும்போது; ‘‘‘சார்பட்டா பரம்பரை’ எனக்கு திருப்பு முனை கொடுத்த படம்னு சொல்லலாம். ஏற்கனவே பல படங்கள் பண்ணியிருந்தாலும் இந்தப் படம் என்னை உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. நடுஜாமத்துல ஒரு ரசிகர், ‘நான் நார்வேயிலிருந்து கதைக்கிறேன்’ என்று பாராட்டுகிறார். காரைக்குடியில் ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்புக்கு போனால் ‘செமையா பண்ணியிருந்தீங்க தங்கம்’னு சூர்யா சார் பாராட்டுகிறார். இந்த பெருமை எல்லாம் பா.ரஞ்சித்தையே சேரும். பா.ரஞ்சித் சார் ரொம்...
முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தால் சிறப்பு பெறும் ஜீவி திரைப்படம்!

முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தால் சிறப்பு பெறும் ஜீவி திரைப்படம்!

News
ஒரு நடிகர் வெற்றியாளராக மாறுவதற்கான யதார்த்தமான காரணி, அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு உண்மையில் அவசியமான பொருத்தமான நடிப்பை வழங்குவது தான். இது தான் கதையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு பிரமிக்க வைக்கும் நடிப்பு தான் நடிகர் வெற்றியினுடையது. "8 தோட்டாக்கள்" படத்தில் அவரது இயல்பான நடிப்பின் சிறப்பம்சமாக மிகவும் கவனிக்கப்பட்டது. தற்போது “ஜீவி” படத்தில் வெற்றியின் மாறுபட்ட நடிப்பு, அதன் காட்சி விளம்பரங்கள் மூலம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக, தனித்துவமான பாணியில் அமைந்த அவரின் வசன உச்சரிப்பு, அவரது உடல்மொழி, நுணுக்கமான நடிப்பின் ஒவ்வொரு அம்சமும் அனைவரையும் ஈர்க்கிறது. ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த திரைப்படம், ஜூன் 28, 2019 அன்று வெளியாகிறது. இந்த படத்தை நடிகர் வெற்றி தேர்ந்தெடுத்த காரணத்தையும், எது அவரை ஈர்த்தது என்பது பற்றியும் கூறுகிறார். அவர் கூறும்போத...