Wednesday, October 21

Tag: Thani Oruvan 2′

ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் ‘தனி ஒருவன் 2’

ஜெயம் ரவி, நயன்தாரா நடிக்கும் ‘தனி ஒருவன் 2’

News
. *ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் 'தனி ஒருவன் 2'* *மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா* வெற்றிப் படங்களை தொடர்ந்து படைத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக 'தனி ஒருவன் 2'-வை அறிவித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' திரைப்படத்தின் எட்டாவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'ஜெயம்', 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி', 'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தில்லாலங்கடி', 'தனி ஒருவன்', என ஆறு வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கி இந்திய அளவில் சாத...