Tuesday, November 17

Tag: thatpam thavir

பரபரப்பு த்ரில்லர் படம் ‘தட்பம் தவிர்’!

பரபரப்பு த்ரில்லர் படம் ‘தட்பம் தவிர்’!

News
'கந்தக்கோட்டை ', 'ஈகோ' படங்களை இயக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேல் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் 'தட்பம் தவிர்' . இது முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி இருக்கிறது. துருவங்கள் பதினாறு, ராட்சசன் போல் யாரும் எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அடுத்தடுத்த காட்சிகளோடு இப்படம் செல்லும். இப்படத்தை ஜெகன் நாராயணன் இயக்கியிருக்கிறார் .இவர் தயாரிப்பாளர் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். 'பரதேசி' ,'நான் சிவனாகிறேன்' படங்களில் நடித்த கார்த்திக் அசோகன் நாயகனாக பிரதான வேடம் ஏற்றிருக்கிறார் .நாயகியாக மும்பை மாடல் பாயல் நடித்திருக்கிறார். மற்றும் புதுமுகங்கள் ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள். ௹ல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் , தியா சினி கிரியேஷன், மேஜிக் லேண்டர்ன் புரொடக்ஷன் என்று மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு ஒளிப்பதிவு வசந்த்DFT, இசை - பி...