Friday, May 1

Tag: The akaali review

தி அக்காலி _  விமர்சனம்

தி அக்காலி _  விமர்சனம்

Reviews
தி அக்காலி _  விமர்சனம் ஆங்கில பட பாணியில் ஹாரர் திரில்லர்  படமாக உருவாகி இருக்கும் படம்தான் தி அக்காலி காவல்துறைஅதிகாரி ஹன்ஸா ரஹ்மான் (ஜெயக்குமார்), போதைப் பொருள் கடத்தல் குறித்து புலனாய்வு செய்கிறார். கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்கள் காணாமல் போவதாக அல்லது களவு போவதாக செய்தி. கல்லறைகளில் போதைப் பொருள் பதுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் புலனாய்வு செய்யும் ஜெயக்குமார் அமானுஷ்யமான சில நடவடிக்கைகளை கண்டறிகிறார். இதைத் தொடர்ந்து ரகசியமாகக் கண்காணிக்க, அங்கே, சாத்தானை வழிபடும் குழு ஒன்று, வித்தியாசமான முறையில் பூஜை செய்வதோடு, நரபலியும் கொடுப்பதை அறிந்து அதிர்கிறார். அந்த நரபலி கும்பல் யார், எதற்காக அந்த கொடூர வழிபாடு என்பதை எல்லாம் அவர் கண்டு பிடித்தாரா என்பதே கதை. இந்தக் கதையை நேரடியாக சொல்லி இருந்தாலே திரில்லராக இருந்திருக்கும் என்ன காரணத்தினாலோ தலையைச் சுற்...