Thursday, October 1

Tag: The Family Man season 1

அமேசான் பிரைம் வீடியோ The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது!

அமேசான் பிரைம் வீடியோ The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது!

News
அமேசான் பிரைம் வீடியோ அமேசான் ஒரிஜினல் சீரிஸ் The Family Man சீசன் 1க்கு இலவச ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது! அமேசான் அசல் தொடர் The Family Manஐ ஜனவரி 14 முதல் ஜனவரி 19 வரை அமேசான் பிரைம் வீடியோவில் அனைவரும் இலவசமாகப் பார்க்கலாம் ஆற்றல்மிக்க இரட்டையர்கள் ராஜ் & DK ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள The Family Manல் பத்மஸ்ரீ மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரிப் ஹாஷ்மி, நீரஜ் மாதவ், ஸ்ரேயா தன்வந்தரி மற்றும் குல் பனாக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மும்பை, இந்தியா, 14 ஜனவரி 2021 - அமேசான் பிரைம் வீடியோவின் The Family Man இரண்டாவது சீசன் விரைவில் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கவுள்ளது. மேலும் சீசன் 1 இல் பார்வையாளர்களைக் கவர்ந்த அனைத்து சமீபத்திய செயல்களையும் புதுப்பிக்க இப்போது இதைவிட சிறந்த நேரம் இருக்க முடியாது. புதிய சீசன் தொடங்குவதற்குக் காத்திருக்கும் நிலையில், அமேசான் பிரைம் வீடியோ முழு நாட்...