முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பாகும் தி கிரேட் இந்தியன் கிச்சன், அதுவும் எப்போது? எந்த டிவியில் தெரியுமா?
முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பாகும் தி கிரேட் இந்தியன் கிச்சன், அதுவும் எப்போது? எந்த டிவியில் தெரியுமா?
Chennai May 18,மலையாள திரையுலகில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற திரைபடம் தி கிரேட் இந்தியன் கிச்சன். தமிழிலும் பெயர் மாற்றாமல் ரீமேக் செய்து ஜீ 5 தலத்தில் வெளியான இந்த படமும் இங்கும் நல்ல வெற்றியை பெற்றது.
தமிழில் இந்த படத்தை ஆர் கண்ணன் இயக்க ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் ஆகியோர் நடிப்பில் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக டிவி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆமாம் வரும் மே 21-ம் தேதி மதியம் 1 மணி முதல் 3 மணி வரை என 2 மணி நேரம் இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, ரிப்பீட் என சுழலும் சக்கரமாய் சுழன்று கொண்டேயிருக்கிறார் புதிதாக திரு...


