Wednesday, October 28

Tag: THE LITTLE MERMAID

டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ !

டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ !

News
ஆஸ்கர் விருது பெற்ற அனிமேஷன் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷன் படமான ‘தி லிட்டில் மெர்மெய்ட்’ மே 26, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது! அனிமேட்டட் மியூசிக்கல் கிளாசிக் லைவ்-ஆக்ஷனான டிஸ்னியின் ’தி லிட்டில் மெர்மெய்ட்’ படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தின் நட்சத்திரங்களான ஹாலே பெய்லி மற்றும் மெலிசா மெக்கார்த்தி இருவரும் 95வது ஆண்டு அகாடமி விருதுகளின், ஏபிசியின் நேரடி ஒளிபரப்பில் இன்று காலை இதன் ட்ரைய்லரை வெளியிட்டுள்ளனர். தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குநரான ராப் மார்ஷல் இயக்கியுள்ள ’தி லிட்டில் மெர்மெய்ட்’, மே 26, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ’தி லிட்டில் மெர்மெய்ட்’ என்பது சாகச தாகம் கொண்ட, அழகான மற்றும் உற்சாகமான இளம் தேவதையான ஏரியலின் கதை. கிங் ட்ரைட்டனின் மகள்களில் இவள் இளையவள் மற்றும் மிகவும் தைரியமானவள். கடலு...