Wednesday, November 18

Tag: The road. Review

‘தி ரோட்’ _ விமர்சனம்

‘தி ரோட்’ _ விமர்சனம்

Reviews
'தி ரோட்' விமர்சனம் Cast: Trisha, Shabir, Santhosh Pradap, Miya Gorge, Vivek Prasanna, MS Baskar, Vela Ramamoorthy Directed By : Arun Vasikaran Music By : Sam.CS Produced By : AAA Cinema Pvt Ltd. 'பொன்னியின் செல்வன்' படத்துக்குப் பிறகு த்ரிஷாவின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளி வீசும் வைரமாக பிரகாசிக்கிறது 'தி ரோடு' திரைப்படம் என்று சுருக்கமாக சொல்லிவிடலாம். காரணம் ஒற்றை ஆளாக மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து அசத்தி இருக்கிறார் திரிஷா. த்ரிஷா தன் கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் மகனுடன் நீண்ட தூர பயணம் ஒன்றுக்கு திட்டமிடுகிறார். ஆனால் கர்ப்பமாக இருக்கும் த்ரிஷா பயணம் செய்வது நல்லதல்ல என்ற டாக்டர் அறிவுறுத்துவதால் தான் போகாமல் மகன் மற்றும் கணவரை அனுப்பி வைக்கிறார். நெடுஞ்சாலையில் பயணிக்கும் கார் விபத்துக்குள்ளாகி அவர்கள் இருவருமே உயிரிழக்க நேரிடுகிறது. விபத்து நடந்த இடத்தை பார்வ...