THE TEN COMMANDMENTS
THE TEN COMMANDMENTS
புதியதொரு ரீமேக் (மறு ஆக்கம் )
ஹாலிவுட் திரைப்பட உலகின் தந்தை என போற்றப்படும் Cecil B. DeMille ,1956 ஆம் ஆண்டு , The Ten Commandments என்கிற ஒரு பிரமாண்டமான ஒரு காவியத்தை திரையில் வடித்திருந்தார்!
220 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட அத்திரைப்படம் மிக சிறந்த திரை படைப்புகளில் ஒன்றென இன்று வரையில் கொண்டாடப்படுகிறது!
இந்தியாவிலும் கூட, மும்பை, தில்லி , கொல்கத்தா, ஹைதெராபாத் பெங்களூரு சென்னை போன்ற நகரங்களில் 50 வாரங்களுக்கு மேலாக ஓடி சாடை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த மறு ஆக்கத்தில், Mission Impossible 2 & பட்டஒமன் ( 2022 ) ஆகியவற்றின் மூலம் புகழ் பெற்ற Dougray Scott , Moses கதாபாத்திரத்தில் தோன்றி உள்ளார்.
இந்த மாபெரும் படைப்பு December 31st 2021 அன்று இந்திய முழுவதிலும் ஆங்கிலம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகிறது!
அரசனின் ஆணையின் அடிப்படையில், Mose...
